இலங்கையில் எரிபொருள் நெருக்கடி - சைக்கிள்களுடன் தரையிரங்கிய சுற்றுலாப் பயணிகள் !
Vhg
இலங்கையில் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு வந்த இரு சுற்றுலாப்பயணிகள் தம்முடன் சைக்கிள்களையும் எடுத்து வந்துள்ளனர்.
இன்று விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரு சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தமது சைக்கிள்களை கொண்டுவரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.