மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு - உதயகுமார் கல்வி மையத்தினால் நன்கொடை

எம்சமுகத்திற்கு முக்கியமான தேவைகளை கண்டறிந்து தொடர்ந்து பல சேவைகளை செய்துவரும் உதயகுமார் கல்வி மையத்தின் மற்மொரு செயல்திட்டமாக இன்று(30/09/2022) உதயகுமார் கல்வி மையத்தின் மையம் மாணவர்களின் நன்மை கருதி வழங்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு 200000(இரண்டு இலட்சம்)பெறுமதியான போட்டோப்பிரதி இயந்திரம் நன்கொடையாக இன்று வழங்கப்பட்டனர்.

உதயகுமார் கல்வி மையத்தின் தலைவர் திரு ந.உதயகுமார் அவரின் சொந்த நிதி மூலமாக கொள்வனவு செய்து வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வானது அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் க.அரசரெட்ணம் தலைமையில் முன்னாள் பா.உறுப்பினர் அரியநேத்திரன், உதயகுமார் கல்வி மையத்தின் தலைமையாளர் திரு.ந.உதயகுமார்,மையத்தின் பொருளாளர் விதுசா ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் சு.தேவராசன்,பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை