பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட துறைமுக நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று (11)காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
புதியது பழையவை