பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து - சாணக்கியன் அழைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளைய தினம் 19.09.2022 அநுராதபுரம் மற்றும் புத்தளத்தில் நடைப்பெறும் எனவும், இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
புதியது பழையவை