கோர விபத்தில் சிக்கி மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

அனுராதபுரம் - பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று (17.10.2022) இடம்பெற்றுள்ளது.
அத்துடன் அவர்கள் பயணித்த கார் ஒன்று மரத்தில் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இவ் விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
புதியது பழையவை