இலங்கையில் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம்

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் நேற்று (25)செவ்வாய்க்கிழமை மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.

ஆனால் யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள் காணப்பட்டப்பட்டமையால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியாத நிலைமை ஏற்பட்டது.

இருந்த போதிலும் யாழின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை சிறிது நேரம் பார்வையிட முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
புதியது பழையவை