எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இந்த வாரம் எரிபொருள் விலையில் மாற்றம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சற்றுமுன் அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதியது பழையவை