தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின



தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை பரீட்சை திணைக்கள இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது, results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றது.

2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று இலட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெட்டுப்புள்ளி
புதியது பழையவை