மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில், பொங்கல் விழா


மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா பிரதேச செயலாளார் ஆர்.ராகுலநாயகி தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.

பிரதேச உழவர்களினால் உழுதுண்டு உழைக்கப்பட்ட தானியங்களையும் படைத்து சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக போரதீவுப்பிரதேசத்திலுள்ள 21 பிரிவுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், 21 பொங்கல் பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டது.

பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், உழவர்கள், கலைஞர்கள், பிரதேச மக்கள் எனப்பலரும் பொங்கல்
விழாவில் கலந்து கொண்டனர்.



புதியது பழையவை