கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக அகிலா நியமனம்!



கிழக்கு மாகாண புதிய கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வி அகிலா கனகசூரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடமைகளை நாளை 02 ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை