உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – சகல கலந்துரையாடல்களும் நிறைவடைந்துள்ளது



உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


பொலிஸ், அஞ்சல் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடனான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை