மொட்டுச் சின்னத்தின் முகவராக படகுச் சின்னம்- இரா.சாணக்கியன்குற்றச்சாட்டுபெரமுன கட்சியின் முகவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மொட்டுச் சின்னம் விளங்குகின்றது என்ற உண்மையை பஷில் ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளதாக
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே தெரிவித்தார்.
புதியது பழையவை