சமூகப் பொறுப்பென்பது அனைவருக்குமானது


இலங்கையில் பணத்தாள்களைக் கடதாசிப்பூக்கள் போல் மடித்துப் பூங்கொத்து (bouquets) செய்து பரிசளிக்கும் முட்டாள்தனமான Surprised Gift Trend ஒன்று இப்போது பிரபலமாகி வருகிறது. 

பணத்தாள்களை இப்படி சேதமாக்குவது தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன், இப்படி மடிக்கப்பட்ட / சேதப்படுத்தப்பட்ட தாள்களை இயந்திரங்களில் வைப்பிலிட்டால் என்னவாகும் என்பதைக் கீழேயுள்ள படங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். 

ஓரிருவர் செய்யும் தவறினால் பலரும் இயந்திரம் பழுதுபார்க்கும் வரை தமது வங்கி நடவடிக்கைகளைப் பூரணப்படுத்த முடியாமல் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.




புதியது பழையவை