முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் ஆரம்பம்! Vhg பிப்ரவரி 20, 2023 நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று 20-02-2023 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.