உள்ளூராட்சி மன்ற தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு!உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது.


தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை அனுப்ப முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று காலை அறிவித்தது.

இந்நிலையில், இம் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெற திகதிகள் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை