முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
யாழில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்டு பயணிக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சிவாஜிலிங்கத்தின் வாகனம் சேருவில பகுதியில் பயணித்திருந்த வேளை எதிரே வந்த முச்சக்கர வண்டி மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.