மட்டு - சிவானந்தா தேசிய பாடசாலை உணவுக்குள் கண்ணாடி துண்டு!மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை சிற்றூண்டிச்சாலை உணவில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் கண்ணாடித் துண்டு

ஆசிரியை ஒருவருக்கு இன்று 20/03/2023 வழங்கப்பட்ட சிற்றூண்டியில் (ரோல்) ஆபத்தை ஏற்படுத்தும் கண்ணாடித் துண்டுகள்.
இதை ஒரு மாணவன் உண்டிருந்தால் அவன் நிலைமைதான் என்ன, ஒருகணம் சிந்தியுங்கள்.
புதியது பழையவை