வாக்குச்சீட்டு அச்சிடலுக்கான நிதி, பாதுகாப்பு கோரி கடிதம்



வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடப்படும் காலப்பகுதியில் பாதுகாப்பு வழங்குமாறு கோரி, நிதியமைச்சின் செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அரச அச்சகர் கங்காணி லியனகே இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
புதியது பழையவை