மின் பட்டியல் போடும் ( வில் றீடர் செய்யும் தவரினால் நஸ்ட்டமடையும் பொதுமக்கள் அவதானம்!



உங்கள் வீட்டுக்கு வில் எழுதும் நபர் உங்கள் வீட்டுக்கு வில் எழுத வரும் போது நீங்கள் கவனமாக பாருங்கள்.

வில் எழுதுதுபவர் சென்ற மாதம் வந்த அதே திகதிக்கு வருகிறாரா? அல்லது 2 அல்லது 3 நாற்களின் கடந்து வருகிறாரா? என்பதை கவனிக்கவும்.

10 ஆம் திகதி வரும் வில் றீடர் 15 ஆம் திகதி வருவாராயின் உங்கள் மின் மானியின் பாவனைக் அலகு 5 நாளுக்கான அலகு அதிகரிக்கும்

உதாரணமாக 10 ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்குள் 28 அலகுகள் பாவிப்பீர்களேயானால். 

2 அல்லது 3 நாட்கள் தாமதமாகி வருவதனால் உங்கள் பாவனை அலகு 30 யை தாண்டி விடும் .

1-30 அலகுக்கு ஒரு அறவீடும்.
31-60 அலகுக்கு ஒரு அறவீடும்
61-90 அலகுக்கு ஒரு அறவீடுமாக மின்சார கட்டனம் செலுத்த வேண்டி இருப்பதால் .

வில் றீடர் செய்யும் தவரினால் ஒரு சமூகமே பாதிப்படைகிறது. என்பதை வீல் றீடர்களும் உணர்வதில்லை.

அவர்களும் சிந்தித்து செயல் பட வேண்டும்.
பொது மக்களாகிய நாமும் அவதானத்தோடு செயல் பட வேண்டும்.

சமுதாய நன்மை கருதி 
அடுத்த முறை எமது பிரதேச வில் றீடர்கள் இது போன்ற பொருப்பற்ற தவரினை மீண்டும் செய்தால் .

உரிய நபர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு.
உயர் பதவியினர் காரியாலயத்தில் இருப்பதில்லை.
இவைகள் குறித்த முறைப்பாடுகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை.

ஆகவே மேல் இடத்தில் இருப்பவர்களை உரிய கடமை நேரங்களுக்கு கதிரையில் அமரச்செய்யும் பணியைச் செய்து அதன் பின்னர் வில் றீடர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் .

இது பணிவான வேண்டுகோள் அல்ல
எச்சரிக்கை பதிவு.

Mohamed sherif rifai
புதியது பழையவை