மட்டு - பெரியபோரதீவு பட்டாபுரத்தில் அன்னையர் தின நிகழ்வுமட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றிய ஏற்பாட்டில் சர்வதேச அன்னையர் தினம் கடந்த (14-05-2023) அன்று bright vision கல்வி நிலைய வளாகத்தில் இடம் பெற்றது.

இதில் நூற்றுக்கணங்கான அன்னையர்கள் தங்களது பிள்ளைகளால் கௌரவிக்கப் பட்டனர்.


புதியது பழையவை