யாழில் 10 வயது சிறுவனும் ஹொரோய்ன் பாவனைக்கு அடிமை!


யாழில் 10 வயது சிறுவனும் ஹொரோய்ன் பாவனையில்... உயிர் கொல்லி ஹொரோய்ன் பயன்படுத்திய குற்றச் சாட்டில் 10 வயது சிறுவன் ஒருவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டன.

 துன்னாலையை சேர்ந்த சிறுவன் பாடசாலையை விட்டு இடை விலகிய நிலையில் உயிர் கொல்லி ஹொரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளான்.

விசாரனைகளின் போது வேறு பல சிறுவர்களும் அதனைப் பயன்படுத்திள்ளதாக தெரிவித்துள்ளான்.
புதியது பழையவை