மியன்மாரின் தெற்கு கடற்கரை அருகே நிலநடுக்கம்!மியன்மாரின் தெற்கு கடற்கரை அருகே இன்று (22)அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:52 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், 4.2 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் அடங்கிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை
புதியது பழையவை