இலங்கை குரங்குகள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படமாட்டாது!இலங்கையில் இருந்து சீனாவிற்கு Toque Macaques என்ற குரங்கு இனம் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.
புதியது பழையவை