தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரும் அதிரடி கைது!தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரும், முல்லைத்தீவில் வைத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வற்றாப்பளை கோயில் வளாகத்தில் வைத்து, மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வற்றாப்பளை ஆலயத்தில், நேர்த்திக்கடன் செலுத்த சென்ற வேளையில், ஆலய வளாகத்தில் வைத்து, அவர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை