தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (16) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

அந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளுக்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் அளிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை