அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளராக ஸாஹீர் கடமையேற்றார்அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளராக ஏ.எம்.ஸாஹீர் று நேற்று (09-08-2023) அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கடமையேற்றார். 

கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளாராக கடமையாற்றிய ஏ.எம்.ஸாஹீர் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக கடமையேற்றார்.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஷன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், கல்முனை கல்வி வலய கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.அனீஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதியது பழையவை