கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளராக இருந்த (திருமதி) சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இன்று (02 -10-2023) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.