ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி!சீனாவில் இடம்பெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில்,  இலங்கை வீரர் சமித துலான் கொடிதுவக்கு ( Samitha Dulan Kodithuwakku)  ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் F64 பிரிவில் கலந்து கொண்ட சமித துலான், 64.09 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை