இராணுவ உயர் அதிகாரிகளின் விஜயத்தின் பின் மயிலத்தமடுவில் சுட்டுகொள்ளப்பட்ட பசுiமயிலத்தமடு பகுதியில் நேற்று ஒரு கால்நடை மிக கொடூரமான முறையில் சுட்டுக்கொள்ளப்பட்ட கோர சம்பவம் ஒன்று அரங்கேரியுள்ளது.

ஜனாதிபதிக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் அராஜக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.


நேற்றய முன்தினம் குடியிருப்பு எரிக்கப்பட்டது நேற்று முன் இரண்டு மாடுகள் சுட்டுக்கொள்ளப்பட்டது.

நேற்று ஒரு மாடு சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆயுதம் இல்லை என்று கூறும் அரசாங்கம் தற்ப்போது அரங்கேரி வரும் கால்நடைகள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்தும் பாராமல் இருப்பதன் காரணம் என்ன?

அத்துமீறிய குடியேற்றவாசிகளுக்கு ஆயுதம் வழங்கியது யார்? 

இன்று கால்நடைகளை சுடும் அத்துமீறிய குடியேற்றவாசிகள் நாளை பண்ணையாளர்களையும் சுடலாம் என்ற அச்ச சூழ்நிலை தற்ப்போது உருவாகியுள்ளது.

பொளத்த துறவிகளின் அடாவடித்தனமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
புதியது பழையவை