சற்று முன் இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுடள்ளது.

System failure காரணமாக நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக CEB தெரிவித்துள்ளது.
புதியது பழையவை