மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க ஊடகவியலாளர் சந்திப்பு!
பயங்கரவாத செயல்களில் இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி யும் ஈடுபடுகின்றார்கள் என, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி திருமதி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்தார்.

இன்று (11-01-2024)மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
புதியது பழையவை