யாழ் பல்கலைக்கழக நிலக்சன் ஞாபகார்த்த தங்க பதக்கம் தமிழ் யுவதிக்கு!
யாழ் பல்கலைக்கழக நிலக்சன் ஞாபகார்த்த தங்க பதக்கம் இம் முறை கொழும்புகாமம், இரத்தினபுரியை சேர்ந்த கிருஷ்ணராஜா செல்விக்கு வழங்கப்படவுள்ளது.

நிலக்சன் ஞாபகார்த்த தங்க பதக்கம்
இன்று ஆரம்பிக்கும் யாழ் பல்கலைக்கழக 38 வது பொது பட்டமளிப்பு விழாவில் ஊடகக் கற்கைகள் துறையில் ஆண்டு தோறும் வழங்கப்படும் நிலக்சன் ஞாபகார்த்த தங்க பதக்கம் கொழும்புகாமம் ரத்தினபுரியை சேர்ந்த கிருஷ்ணராஜா செல்வி பெற்றுக்கொள்ள இருக்கிறார்.


இவர் தரம் ஒன்று முதல் ஆறு வரை இ/நிவி/ தமிழ் வித்தியாலத்திலும் தரம் ஆறு முதல் சாதாரண தரம் வரை இ/ ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலத்திலும் உயர்தரத்தினை இ/ இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்திலும் கற்றுள்ளார்.
புதியது பழையவை