மதுபானசாலைகளுக்கு பூட்டுநாடளாவிய ரீதியில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 23ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், வெசாக் பண்டிகையை முன்னிட்டு 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை