முன்னாள் பிரதியமைச்சர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தேவரப்பெரும தனது 64 வயதில் இன்று (16-04-2024) மின்சாரம் தாக்கி காலமானார்.

மக்களோடு மக்களாக அனர்த்த காலங்களில் இனமத பேதங்களுக்கு அப்பால் களத்தில் நின்று சேவையாற்றிய ஒரு மக்கள் பிரதிநிதியாக திகழ்ந்தவர் பாலித தெவரப்பெரும அவர்களின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
புதியது பழையவை