மட்டக்களப்பு காந்திபுரம் சிவ பத்தினியம்மன் ஆலய தீமிதிப்பு!


மட்டக்களப்பு காந்திபுரம் சிவ பத்தினியம்மன் ஆலய தீமிதிப்பு பக்திபூர்வமாக இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பழுகாமம் காந்திபுரம் சிவபத்தினியம்மன் ஆலய திருச்சடங்கானது (25-05-2024)ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (31-05-2024)ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 4.30மணிக்கு தீமிதிப்பு பக்திபூர்வமாக இடம்பெற்று நிறைவு பெற்றது.

(01-06-2024) நாளை சனிக்கிழமை அதிகாலை பள்ளயச் சடங்கும், விநாயகப் பெருமானுக்குரிய தீர்த்தோற்சவமும் அம்மனுக்குரிய உற்சவம் இனிதே நிறைவுபெறும்.


புதியது பழையவை