கிழக்கு மாகாண மே தின நிகழ்வு, மட்டக்களப்பு பெரியகல்லாறில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண மே தினக் கூட்டம், மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் இன்று(01-05-2024) நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் மே தின நிகழ்வு நடைபெற்றது. களுவாஞ்சிக்குடியிலிருந்து பெரியகல்லாறு வரை பேரணி இடம்பெற்றதோடு, நிகழ்வுகளும் நடைபெற்றன.


தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.


புதியது பழையவை