மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் - தெய்வநாயகம் சிவபாதம் திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக் கடிதத்தை நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.

களுமுன்தன்வெளிக் கிராமத்தைப் பிறப்பிறமாகக் கொண்ட இவர் சமாதான நீதவானாகவும் போரதீவுப்பற்றுப் பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் பல சமூக சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை