மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இரண்டு தடவை நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது!
இரண்டுதடவை நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்ட
மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம்-திராய்மடுவில்

1. 2024, யூன்,10,ம் திகதி திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முதளிதரன் நாடாவெட்டி திறந்துவைத்தார்.

2. 2024, யூன்,22,ல் சனிக்கிழமை மீண்டும் ஒருமுறை நாடா வெட்டி அதே மாவட்ட செயலகத்தை ஜனாதிபதி ரணில் திறந்து வைத்ததார்.


இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல கடந்த காலங்களில் பல இடங்களில் பல நிகழ்வுகள் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

இது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை .!

ஆனால் வரலாறுகளை மக்கள் அறியவேண்டும்!
புதியது பழையவை