சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் யோகா பயிற்சி நிகழ்வு!மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன் விவேகானந்த மனிதவள மேம்பாட்டுநிலையம், ஐஸ்வர்யம் யோகா நிறுவனம் இணைந்து நேற்று(21-06-2024)ஆம் திகதி மட்டக்களப்பு சிவானந்த விளையாட்டு மைதானத்தில் மாபெரும் சர்வதேச யோகா தினம் இடம் பெற்றன.புதியது பழையவை