எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்!



கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாகச் செயற்பட்டு நிகழவிருந்த பாாிய ஆபத்தைத் தடுத்திருந்ததாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் எாிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பொறுப்பற்ற தொலைபேசிப் பாவனை காரணமாக மேற்படி தீவிபத்து ஏற்பட்டமை குறித்து பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனா்.
புதியது பழையவை