மட்டக்களப்பு - காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக இன்று (08-09-2024) சென்றிருந்தார்.
சமய வழிபாடுகள்
இதன்போது, குறித்த பள்ளிவாசலுக்கான பொறுப்பாளர் மௌலவி அப்துர் றவூப் (மிஸ்பாஹி) தலைமையில் சமய வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.