எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் - சாணக்கியன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10-10-2024) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கட்சியின் வேட்பாளர்கள்.....
1:-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்- சாணக்கியன்
2:-முன்னாள்.பா.உறுப்பினர் ஞானமுத்து - சிறினேசன்
3:- மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேஜர் தியாகராசா- சரவணபவன்
4:-ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை- சர்வானந்தன்
5:-வைத்தியர் ஸ்ரீநாத்
6:- இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை- செயோன்
7:-அருணாச்சலம்- கருணாகரன்