2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில்
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள வெற்றி வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று(20-10-2024)இடம் பெற்றன.
மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் பெருந்திரளான தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் சங்கமத்துடன் மிக கோலாகலமாக இன்று காலை இடம்பெற்றது.
பாராளுமன்றத் தேர்தலில் களம் காணும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிச் சின்னமாம் "சங்கில்" போட்டியிடுகின்றனர்.