சற்று முன்னர் தமிழரசுக் கட்சியின் யாழ்-கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்ட வேட்பாளர்களான, சி. சிறீதரன், ப. சத்தியலிங்கம், இ. ஆர்னோல்ட் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் 2024 பாராளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் இன்று(02-11-2024)ஆம் திகதி கையளித்தனர்.
தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கையளிப்பு!
Vhg