முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# கோதுமை மாவின் விலை குறைப்பு! Vhg பிப்ரவரி 17, 2025 பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18-02-2025) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.