துப்பாக்கியுடன் 22 வயது இளைஞன் கைது!



இராஜகிரிய ஒபசேகரபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய நபரொருவர் ரிவோலர் ரக துப்பாக்கி, 4 தோட்டாக்கள், 102 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முத்துவெல வீதி, கொழும்பு 15ல் வசிப்பவர் என்பதுடன், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை