ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயக முன்னணி (NDF) கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (27-03-2025) உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 05 மில்லியன் ரூபா இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் எதிர்வரும் ஏப்ரல் 1, வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டம் ஒரு இருட்டறை..!