முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இலங்கையில் பால்மா விலைகளில் மாற்றம் - புதிய அறிவிப்பு! Vhg மார்ச் 18, 2025 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.