மட்டக்களப்பு மண்முனைப் பற்று ஆரையம்பதி தவிசாளர், பிரதித் தவிசாளர்த் தேர்வு!



கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு. அஸ்மி அவர்களின் தலைமையில் மண்முனைப் பற்று ஆரையம்பதி சபா மண்டபத்தில் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளருக்கான தேர்வு இன்று (11.06.2025) பி.ப,2.30, மணிக்கு இடம்பெற்றது.

அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த

செல்லத்துரை மாணிக்கராஜா அவர்கள் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.


அத்தோடு பிரதித் தவிசாளராக காத்தலிங்கம் செந்தில்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

புதியது பழையவை