வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு விஜயம் செய்த ரவூப் ஹக்கீம்.!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் அவர்கள் விஜயம் ஒன்றினை இன்று (14-07-2025) மேற்கொண்டிருந்தார்.

பாடசாலையின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தாக பாடசாலையின் அதிபர் எம்.பைறூஸ் தெரிவித்தார்.



இந்நிகழ்வில் உடுநுவர பிரதேச சபையின் உறுப்பினர் முஸ்தஃபீர் ஹாஜியார் மற்றும் பாடசாலை  SDEC உறுப்பினர்கள் ஏ.எல்.பைஸல், இம்தியாஸ் ஹாஜியார், ஏ.எஸ்.கியாஸ்
 சேர், ராபிஸரீப்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை